வணக்கம் அகரம் அமுதா அவர்களே. கடிகாரம் குறித்த உங்களின் கவிதை அருமை. நானும் கடிகாரம் – கடலலைகள் குறித்து ஒரு இன்னிசை வெண்பா எழுதினேன். அதை இங்கு தருகிறேன். “முன்னாலே போகுமாம் முன்போய் முடிந்தபின்பு பின்னாலும் போகும் பிடித்தடைக்க லாகா படிகாரத் தாலே பயனடைவோர் மக்கள் கடிகாரம் நல்அலையும் காண்” thayalan.sundar@gmail.com
வணக்கம் அகரம் அமுதா அவர்களே. கடிகாரம் குறித்த உங்களின் கவிதை அருமை. நானும் கடிகாரம் – கடலலைகள் குறித்து ஒரு இன்னிசை வெண்பா எழுதினேன். அதை இங்கு தருகிறேன். “முன்னாலே போகுமாம் முன்போய் முடிந்தபின்பு பின்னாலும் போகும் பிடித்தடைக்க லாகா படிகாரத் தாலே பயனடைவோர் மக்கள் கடிகாரம் நல்அலையும் காண்” thayalan.sundar@gmail.com உங்கள் கருத்தை மேல்கண்ட என் ஈமெயில் முகவரில் தெரிவிக்கவும்
அகரம் அமுதா அவர்களே, சற்று முன்பு ‘’கடிகாரம்- கடலலை” என்ற வெண்பாவோடு ஒரு பின்னுட்டம் இட்டேன். அதில் என் பெயர் குறிப்பிட மறந்துவிட்டேன் என்று தெரிகிறது. நான் சுந்தரராஜ் தயாளன். நான் உங்களின் “வெண்பா எழுதலாம் வாங்க” தளத்தில் வெண்பாக்கள் எழுதியுள்ளேன். இவண், சுந்தரராஜ் தயாளன்.

வணக்கம் தாயளன் அவர்களே! தங்களை மறப்பேனா என்ன? தங்கள் முதல்பின்னூட்டத்திலேயே அறிந்துகொண்டேன். வாழ்த்துக்கள். அருமையான வெண்பா அளித்துள்ளீர்கள். விரைவில் ஒரு வெண்பாநூல் வெளியிட வேண்டும் தாங்கள். அதற்கான ஆற்றல் தங்களிடம் உள்ளது.
14 கருத்துகள்:
vanakkam amudha
kadigaram venpa nanraga irundathu
neenda naatkalaga ungaludaiya valaiapathivai vasithu varugiraen. miga nanraga ullathu. neenda naal kazhithu ippothu meendum thangaludaya valapathivin vadivathai maatriulirgal. arumai agaram inimai thamizh.
anbudan
sundar g

நன்றிகள் சங்கர் அவர்களே
Nantru
ki.charles
www.haikukudil.blogspot.com
கடிகாரம்
---------
ramanujam
தரமுண்டு தமிழுண்டு உமதுபாட்டில-
காலம்
தவறாது நிலையுண்டு கவிதைஏட்டில்
வரவுண்டு செலவில்லை நெஞ்சவீட்டல்-
நாளும்
வளர்கின்ற பயிராக பசுமைகாட்டில்
புலவர் சா இராமாநுசம்
அரங்ராசபுரம் சாலை
சென்னை24
நன்றிகள் இராமானுஜம் அவர்களே
வணக்கம் அகரம் அமுதா அவர்களே. கடிகாரம் குறித்த உங்களின் கவிதை அருமை. நானும் கடிகாரம் – கடலலைகள் குறித்து ஒரு இன்னிசை வெண்பா எழுதினேன். அதை இங்கு தருகிறேன்.
“முன்னாலே போகுமாம் முன்போய் முடிந்தபின்பு
பின்னாலும் போகும் பிடித்தடைக்க லாகா
படிகாரத் தாலே பயனடைவோர் மக்கள்
கடிகாரம் நல்அலையும் காண்”
thayalan.sundar@gmail.com

உங்கள் கருத்தை மேல்கண்ட என் ஈமெயில் முகவரில் தெரிவிக்கவும்
அகரம் அமுதா அவர்களே, சற்று முன்பு ‘’கடிகாரம்- கடலலை” என்ற வெண்பாவோடு ஒரு பின்னுட்டம் இட்டேன். அதில் என் பெயர் குறிப்பிட மறந்துவிட்டேன் என்று தெரிகிறது. நான் சுந்தரராஜ் தயாளன். நான் உங்களின் “வெண்பா எழுதலாம் வாங்க” தளத்தில் வெண்பாக்கள் எழுதியுள்ளேன்.
இவண்,
சுந்தரராஜ் தயாளன்.

கருத்துரையிடுக