-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

திங்கள், 31 மே, 2010

கடிகாரம்!

சிரமில்லை சின்ன செவியுண்டு; கேளாய்!
கரமில்லை காட்டிக் கொடுக்க –விரல்களுண்டு;
கண்ணில்லை காண்பதற்கே கண்ணாடி போட்டிருக்கும்
என்னருமை கைக்கடிகா ரம்!

14 கருத்துகள்:

www.rasanai.blogspot.com சொன்னது…

vanakkam amudha

kadigaram venpa nanraga irundathu

neenda naatkalaga ungaludaiya valaiapathivai vasithu varugiraen. miga nanraga ullathu. neenda naal kazhithu ippothu meendum thangaludaya valapathivin vadivathai maatriulirgal. arumai agaram inimai thamizh.
anbudan
sundar g

sundar g சொன்னது…

agaramamuthan சொன்னது…

நன்றிகள் சங்கர் அவர்களே

Ki.charles சொன்னது…

Nantru
ki.charles
www.haikukudil.blogspot.com

ramanujam சொன்னது…

கடிகாரம்
---------
ramanujam
தரமுண்டு தமிழுண்டு உமதுபாட்டில-
காலம்
தவறாது நிலையுண்டு கவிதைஏட்டில்
வரவுண்டு செலவில்லை நெஞ்சவீட்டல்-
நாளும்
வளர்கின்ற பயிராக பசுமைகாட்டில்

புலவர் சா இராமாநுசம்
அரங்ராசபுரம் சாலை
சென்னை24

agaramamuthan சொன்னது…

நன்றிகள் இராமானுஜம் அவர்களே

Sundararaj Thayalan சொன்னது…

வணக்கம் அகரம் அமுதா அவர்களே. கடிகாரம் குறித்த உங்களின் கவிதை அருமை. நானும் கடிகாரம் – கடலலைகள் குறித்து ஒரு இன்னிசை வெண்பா எழுதினேன். அதை இங்கு தருகிறேன்.
“முன்னாலே போகுமாம் முன்போய் முடிந்தபின்பு
பின்னாலும் போகும் பிடித்தடைக்க லாகா
படிகாரத் தாலே பயனடைவோர் மக்கள்
கடிகாரம் நல்அலையும் காண்”
thayalan.sundar@gmail.com

உங்கள் கருத்தை மேல்கண்ட என் ஈமெயில் முகவரில் தெரிவிக்கவும்

Sundararaj Thayalan சொன்னது…

அகரம் அமுதா அவர்களே, சற்று முன்பு ‘’கடிகாரம்- கடலலை” என்ற வெண்பாவோடு ஒரு பின்னுட்டம் இட்டேன். அதில் என் பெயர் குறிப்பிட மறந்துவிட்டேன் என்று தெரிகிறது. நான் சுந்தரராஜ் தயாளன். நான் உங்களின் “வெண்பா எழுதலாம் வாங்க” தளத்தில் வெண்பாக்கள் எழுதியுள்ளேன்.
இவண்,
சுந்தரராஜ் தயாளன்.

வணக்கம் தாயளன் அவர்களே! தங்களை மறப்பேனா என்ன? தங்கள் முதல்பின்னூட்டத்திலேயே அறிந்துகொண்டேன். வாழ்த்துக்கள். அருமையான வெண்பா அளித்துள்ளீர்கள். விரைவில் ஒரு வெண்பாநூல் வெளியிட வேண்டும் தாங்கள். அதற்கான ஆற்றல் தங்களிடம் உள்ளது.