-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

செவுல்பிஞ்சிடும்!

எண்ணனுக்கும் எக்காக்கும் என்றனுக்குங் கண்ணாளம்
பண்ணலேன்னு சொன்னாப் பரிகசிச்சி -முன்னஎங்க
ஆத்தாக்கும் அப்பனுக்கும் ஆச்சான்றே? ஓங்கியொன்னு
போட்டா செவுல்பிஞ்சி டும்!

அகரம்.அமுதா

1 கருத்து:

Sharepoint the Great சொன்னது…

பின்னூட்டம் போடாங்காட்டிச் "செவுல்பிஞ்சிடும்!" எனக்குன்னு பயந்துபோட்டு
பின்னூட்டப் பொட்டிய ஓப்பன் பட்டிப்புட்டேங்க..

ஆனாக்கா என்னாங்கான்னு கேட்டீங்கன்னா... என்னாத்தங்க எழுதுரது.

பயமாங்கங்கங்க இருக்குதுங்கங்கங்க..

செவுல் பிஞ்சுடும்னு பயந்து பின்னூட்டத்தைப் போட்டுப்போட்டேனுங்க..
செவுல் பிஞ்சுருமாங்கங்கங்க..