-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

திங்கள், 22 செப்டம்பர், 2008

?

குறுக்கி எழுதக் குறளிருக்க வீணாய்
கிறுக்குவதும் ஏனாம்ஹைக் கூ?

அகரம்.அமுதா!

3 கருத்துகள்:

Sundararaj Thayalan சொன்னது…

அருமை அகரம் அமுதா அவர்களே. இதே கேள்வியை ஒரு ஹைக்கூ கவிஞருக்கு இப்படிக் கேட்டேன் :
ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதுக்குநம்
கைக்குள் இருக்கே குறள் ?
அவரிடம் இருந்து இன்றுவரையில் பதிலேயில்லை!

அகரம் அமுதன் சொன்னது…

மிக அருமையான குறள் தயாளன் அவர்களே வாழ்த்துக்கள்